Helmet Awareness Campaign

img

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.